Saturday, January 4, 2020

வரலாற்றுப்_பயணங்கள் 63-கஜசம்ஹாரமூர்த்தி

யானை தோலுரித்த தேவர்

தாருகாவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட வேழத்தின் வயிற்றில் புகுந்து அதன் தோலை உரித்து , எலும்பு மாலை அணிந்து ஒய்யாரமாக நிற்கும் கஜசம்ஹாரமூர்த்தி....

மிக நேர்த்தியான முறையில் வடிக்கப்பட்ட இந்த புடைப்புச் சிற்பம், திருவதிகை திருவீரட்டானம் கோயிலின் ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் அமைந்து கோபுர நுழைவாயிலின் வனப்பைக் கூட்டுகிறது...


ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே.







No comments:

Post a Comment

Popular Posts