Tuesday, October 15, 2019

வரலாற்றுப்_பயணங்கள் 19:கைலாசநாதர்_திருக்கோயில்

சிம்மவிஷ்ணு பல்லவனின் வழித்தோன்றலான ராஜசிம்ம பல்லவன் "புன்னகை தேசம்"
பரமேஸ்வர பல்லவனின் ஒப்பற்ற தனையனின் பிரம்மாண்ட சிற்ப அதிசயங்கள்.....
கார்மேகம் என வந்த யானைப் படையின் காலனான சத்துரு மல்லனின் அற்புத கலைக்கூடம்....
எதிரியையும் பிரமிக்கச் செய்த பல்லவர்களின் கலைப்பொக்கிஷம்.....

No comments:

Post a Comment

Popular Posts