Friday, December 27, 2019

வரலாற்றுப்_பயணங்கள்:43-கஜலட்சுமி

காஞ்சி இராஜசிம்மேஸ்வரத்தில் மணற்பாறைகளால் ஆன கஜலட்சுமி சற்றே சிதிலமடைந்துள்ளது....
இப்பொழுதே இச்சிலை இவ்வளவு வசீகரமாக இருக்கின்றதே,எட்டாம் நூற்றாண்டில் இச்சிலையை கண்டவர்களின் மனதில் எவ்வளவு பரவசம் ஏற்பட்டு இருக்கும் என்பதை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது....
மற்றும்
மாமல்லபுரம் வராக குகையில் கற்பாறைகளைக் குடைந்து ஏற்படுத்திய கஜலட்சுமி இன்றும் அதே மெருகுடன் உள்ளது....
காலத்தால் அழிக்கமுடியாத இவ்விரண்டு சிலைகளும் இரு வேறுபட்ட, மனதைக் கவரும் சிற்பக்கலை அதிசயங்கள் தான் 🙂🙂🙂

No comments:

Post a Comment

Popular Posts