அந்தியில் ஆதவனால் பொன்னாய் மின்னும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், கரூர்.
திருஞானசம்பந்தரால் திருமுறையில் பாடல் பாடப் பட்ட இப்போது கோயில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருந்திருக்க வேண்டும்.....
- பெரிய வீதி, இரண்டு புறமும் கடைகள், மாலைச் சூரியன் வாயிற்புறமாக உள்நுழைந்து வெளியே செல்லும், கம்பீரமாக கிழக்கு நோக்கி நிற்கும் கல்யாண பசுபதீஸ்வரர் ராஜகோபுரம்...
- பெரிய வீதி, இரண்டு புறமும் கடைகள், மாலைச் சூரியன் வாயிற்புறமாக உள்நுழைந்து வெளியே செல்லும், கம்பீரமாக கிழக்கு நோக்கி நிற்கும் கல்யாண பசுபதீஸ்வரர் ராஜகோபுரம்...
- ஸ்ரீ கோதண்டராமர்
- கம்பன் வர்ணிக்கும் பொய்யிடையாளோ???😜😜
- அலங்கார வள்ளி அம்மன் சன்னதி மற்றும் பசுமடம்
- வெளியேறும் தண்ணீர் சிதறாமல் இருக்க, எப்படி துள்ளியமா யோசித்து நுணுக்கமாக அமைத்திருக்கிறார்கள்......
- கர்ப்பகிரகத்திற்கு அடுத்த சுற்றில் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள கரீயமலீஸ்வரர், சௌந்தரவல்லி அம்மன் மற்றும் பைரவர்..தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்சுண்ட லாருயி ராய தன்மையர்கண்ட னார்கரு வூரு ளானிலை... See More
- கஜலட்சுமி தனிச் சிற்பம்
- சைவக் குரவர்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் , சுந்தரமூர்த்தி நாயனார்மற்றும் மாணிக்கவாசகர்
- பஞ்ச பூத லிங்கங்கள்
- தூங்கா விளக்கு ஏற்றும் அழகிய தூண் அருகில் தண்டாயுதபாணியும், அவருக்குப்பின்னால் அருணகிரிநாதர் தனிச் சிலைகள்
- மூலஸ்தானத்திற்கு பின் சுற்றுச்சுவரில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் தனி சிற்பம் மற்றும் வித்தியாசமான விநாயகரின் புடைப்புச் சிற்பம்..... சாதாரணமாக விஷ்ணுமூர்த்தி அல்லது லிங்கோத்பவர் இந்த இடத்தில் இருப்பது வழக்கம்
- கருவூரார் தனி சன்னதி
No comments:
Post a Comment