நொய்தின் நொய்ய சொல் நூல் கற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்வதற்கு எய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொல் நின்ற தேயத்தே
- கம்பன்
சான்றோர்கள் சபித்த சாபச் சொல்லைப் போலத் தப்பாமல், ஏழு மராமரங்களையும் துளையிட்டான் ராமன்.
ஏழுமராமரம் புரியுது ,அது என்ன பாம்பு, அது புரியலையே 🤔🤔
No comments:
Post a Comment