Tuesday, December 24, 2019

சரஸ்வதிபூஜை



கல்லாய் சமைந்து கலையாய் காட்சியளிக்கும் கலைவாணி......
கலையின் பிறப்பிடம் இவள்....
சரஸ்வதி தேவியாக மட்டுமல்ல ,
சிற்பிகளின் ஆழ்மனதின் கலையின் வெளிப்பாடு இந்த அழகிய புடைப்புச் சிற்பமாகவும்......
கல்லின் மீது விழுந்த உளியின் ஒவ்வொரு அடியிலும் பிறந்த கலை அம்சம்...
கங்கைகொண்ட மாவீரன் ஒவ்வொரு முறையும் கடந்து செல்லும் பொழுதும் பார்த்து லேசாகப் புன்னகைக்காமலா சென்றிருப்பார் 🙂🙂
அதுவும் சரஸ்வதிபூஜை திருநாளில்....

No comments:

Post a Comment

Popular Posts