பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம், வழிப்போக்கர் மண்டபங்கள், இரண்டும் அருகருகே உள்ள வேறு வேறு ஊர்கள்....
தோராயமாக விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட வழிப்போக்கர் மண்டபமாக இருக்கலாம்.....
ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளாக மக்கள் இளைப்பாறுவதற்கு பயன்பட்ட மண்டபத்தின் இன்றைய நிலை
...
நாளை என்ன ஆகுமோ தெரியாது......
...
நாளை என்ன ஆகுமோ தெரியாது......
இதுபோன்ற பல மண்டபங்களை தொண்டை நாட்டில் நாம் காணலாம்....
No comments:
Post a Comment