நடவாவி கிணறு, சித்திரைத் திருவிழா
கச்சி வரதராஜபெருமாள் சித்ரா பௌர்ணமி அன்று நடவாவி கிணற்றுக்குச் சென்று அங்கிருந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் எழுந்தருளியுள்ளார்.
- கச்சிபேடு, வரதராஜபெருமாள் ஊஞ்சல் உற்ச்சவ மண்டபம்
- நடவாவி கிணறில் வரதராஜபெருமாள் இறங்கும் வழி
- நடவாவி கிணறில் உள்ள மண்டபம்
- கச்சி வரதராஜபெருமாள் கிழக்கு கோபுரம்
- வரதராஜபெருமாள், உற்ச்சவமூர்த்தி
No comments:
Post a Comment